Archives

திருமணம் ஆயிரம் காலத்து பயிர், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இவை முக்கியத்துவத்தை உணர்த்தும் பழமொழிகள் ஆகும். பல்வேறு நலங்களையும் வளங்களையும் தரக்கூடிய திருமணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்ணுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. முன்பின் தெரியாத ஒருவரை மணக்கும் போது அவர் நமக்கு பொருத்தமானவராக இருப்பாரா என்று எப்படி அறிவது?. இதற்குத்தான் ஜோதிடம் உதவுகிறது. ஆண், பெண் இருவருக்கும் உள்ள மன பொருத்தம், உடல் பொருத்தம் இவற்றை அறிந்து இருவரையும் வாழ்க்கை பயணத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என […]
ஒரு காலத்தில் மனங்கள் இணைத்தால் காதல் திருமணம் என்பார்கள். அன்றய காதல் எல்லாம் உண்மையா காதலாக இருந்தது. காலத்திற்கேற்ப இவைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. காதல் திருமணம் என்பது பையன் மற்றும் பெண் இவர்கள் செய்துகொள்ளும் Arranged Marriage ஆகும். இது சாஸ்திர சம்பிரதாயங்களை புறக்கணித்து, வழக்கங்களுக்கு மாறான செயலாகும். ஜாதகத்தில் 5 ஆம் வீடு சம்பிரதாயங்கள் மற்றும் பழக்க வழக்கங்க்களை குறிக்கும். மேலும் மத சம்பிரதாயங்களை 9 ஆம் வீடு குறிக்கும். 7 ஆம் வீடு வாழ்க்கை […]
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?     திருமணத்திற்கு மணமகனுக்கும் மணமகளுக்கும் 8 முதல் 10 பொருத்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மேலும் செவ்வாய் தோஷம் உள்ள பெண்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ள மணமகனையே திருமணம் செய்ய வேண்டும் என்று நம்புகின்றனர். அதே போல் ராகு கேது தோஷம் உள்ள பெண்ணுக்கு அதே தோஷம் உள்ள ஆணையே பொருத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். இது சரியான முறையா? 10 பொருத்தம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது […]
தினப் பொருத்தம்-Dina Porutham. ஒவ்வொரு நாளும் திருநாளாக அமைய வேண்டுமெனில், கணவன் மனைவி இருவருக்கும் இந்த தினப்பொருத்தம் இருக்க வேண்டும், வேற்றுமைகள் இன்றி தின சண்டைகள் வராமல் காப்பது இந்த பொருத்தமே. இந்த பொருத்தத்தை கணக்கிடும் முறை. 1. பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து, ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி வருவதை, ஒன்பதால் வகுக்கும் பொழுது ஈவு 2, 4, 6, 8, 9 என வந்தால் இந்த பொருத்தும் இருவருக்கும் உண்டு. 2. பெண் நட்சத்திரம் முதல் […]